ஆண் சிங்கங்கள் பிடியில் சிக்கியிருந்த நீர்யானை குட்டியை காப்பாற்றிய நீர் யானைகள்..!

2 ஆண் சிங்கங்கள் பிடியில் சிக்கியிருந்த நீர்யானை குட்டியை, 2 பெரிய நீர் யானைகள் காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கென்யா வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி இந்த வீடியோ காட்சி பதிவிடப்பட்டுள்ளது.

அதில் தனியே நடமாடிய நீர் யானை குட்டியை 2 சிங்கங்கள் கடித்து குதறி கொண்டிருப்பதும், அவ்வழியே வந்த நீர்யானை கூட்டத்தில் இருந்த 2 பெரிய நீர் யானைகள், அருகில் வந்ததும், 2 சிங்கங்களும் ஓட்டம் பிடித்த காட்சியும் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.