ஆரணி: ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் வெறி நாய் கடித்து சிறுவன் உட்பட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் தவிர 4 மாடுகளையும் வெறிநாய் கடித்துள்ளதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias