டெல்லி: இந்தியாவில் XBB என்ற புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மையம் தகவல தெரிவித்துள்ளது. வைரஸின் மாற்றங்களை கண்காணிக்கும் GISIAD என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு, இந்தியாவில் 9 மாநிலங்களில் 380 XXB பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
