குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு டிச.6க்கு ஒத்திவைப்பு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை டிச.6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட 232 பொதுநல வழக்குகளையும் டிச.க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.