கர்நாடக மாநிலம் மைசூரில், சூதாட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.கமடகேரி கிராமத்தை சேர்ந்த அஸ்வத், அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில், நாற்காலியில் இருந்து சரிந்த அஸ்வத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
