சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. மெரினா கடற்கரை, பிராட்வே, எழும்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.