திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய இன்று நள்ளிரவு முதல் இலவச நேர ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய இன்று நள்ளிரவு முதல் இலவச நேர ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று நள்ளிரவு முதல் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.