புதுடில்லி:மாருதி சுசூகியின் பிரீமியம் கார்களான, ‘பலினோ, எக்ஸ்.எல்., 6’ ஆகிய இரு கார்களும், சி.என்.ஜி.,எரிபொருளில் இயங்கும் வகையில், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, சி.என்.ஜி., எரிபொருளில் இயங்கும் மாருதி கார்கள் எண்ணிக்கை, 12 ஆக அதிகரித்துள்ளன.
பலினோ கார், ‘டெல்டா, ஜெட்டா’ என 2 சி.என்.ஜி., வேரியன்ட்டுகளிலும், எக்ஸ்.எல்., 6 கார், ஜெட்டா வேரியன்ட்டில் மட்டும் என, சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
கார் விலை டெல்டா வகை ஜெட்டா வகை
பலினோ 8.28 லட்சம் ரூபாய் 9.21 லட்சம் ரூபாய்எக்ஸ்.எல் 6 12.24 லட்சம் ரூபாய்
பலினோ எக்ஸ்.எல் 6 சிறப்பம்சங்கள்:
இன்ஜின் 1.2 லிட்டர், கே 12 என்., 1.5 லிட்டர், கே 15 சி.,ஹார்ஸ் பவர் 78.5 பி.எஸ்., 89.2 பி.எஸ்.,டார்க் 98.5 என்.எம்.,121.5 என்.எம்.,சி.என்.ஜி., டாங்க் 55 லிட்டர் 60 லிட்டர்மைலேஜ் 30.61 கி.மீ., /கிலோ 26.32 கி.மீ., / கிலோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement