பாஜக பரப்பும் வெறுப்பு கோபத்தை எதிர்த்து போராடுவதே இந்த யாத்திரை நோக்கம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

டெல்லி: பாஜக பரப்பும் வெறுப்பு, கோபத்தை எதிர்த்து போராடுவதே இந்த யாத்திரை நோக்கம் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாங்கள் நாடு முழுவதும் 3500 கிமீ நடந்து சென்று மக்களை அழைக்கிறோம், அவர்களும் லட்சக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.