#BREAKING:- பிரபல சீரியல் நடிகரின் மனைவி காலமானார்..!!

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியவர் நடிகர் பரத் கல்யாண். பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டு கொண்ட நிலையில் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா, சிருங்காரம், பாட்டாளி, பார்த்த ஞாபகம், சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருடைய மனைவி பிரியா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திருக்கிறார்.

பரத் கல்யாண் மனைவி மறைந்த நிலையில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.