HBD Sivaji: நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிடித்த நடிகர்கள் யார், யார் தெரியுமா? – சுவாரஸ்ய தகவல்கள்
சிவாஜிதான் இந்திய சினிமாவின் திறந்த வெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்க, அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருப்பார்கள். இன்று அவரின் பிறந்தநாள். அவரைப் பற்றிய சில பர்சனல் பக்கங்கள். * நாடகத்தில் சிவாஜி முதன் முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனை வெட்கத்தோடு பார்க்கும் சீதையின் வேடம்தான் அவருக்கு முதலில் கிடைத்தது. அதை அற்புதமாகச் செய்து அத்தனை பேரின் கவனத்திற்கும் உள்ளானார். Sivaji Ganesan | சிவாஜி கணேசன் * … Read more