மீண்டும் சர்ச்சையில் அசோக் கெலாட்: ரகசியக் குறிப்பின் புகைப்படம் வெளியானதால் சிக்கல்
புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் “ரகசியக் குறிப்பு” என்று வெளியான புகைப்படம் ஒன்றில் உள்ள “எஸ்பி” என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலையாள மனோரமா தலைமைப் புகைப்படக் கலைஞர் ஜே.சுரேஷ் எடுத்த அந்தப்படம் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கச் செல்லும் போது எடுத்துச் சென்ற குறிப்புகள் என்று கூறப்படுகிறது. அந்த குறிப்புகளில், நடந்தவை அனைத்தும் வருத்தம் தரக்கூடியது. நானும் மிதவும் காயம் பட்டுள்ளேன். மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து கட்சி … Read more