நவராத்திரி 6-ம் நாள்: சண்டிகா தேவி அருள அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!
நாம் கடவுளிடம் போய் பிரார்த்தனை செய்கிறோம் என்றால் எதற்காக? நம் மனதில் இருக்கும் சுக துக்கங்கள் எல்லாவற்றையும் அந்த கடவுளிடம் சொல்லிவிட்டு நீ எனக்கு நல்லவழி காட்டு என்று கூறி மன நிம்மதி அடையத்தான். அப்படி இந்த நவராத்திரி நாள்களில் அம்மனிடம் பிரார்த்தனை செய்யும்போது மனதறிந்து நாம் செய்த பாவங்களை எல்லாம் தவறென்று ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த நிமிடத்தில் நாம் மனதார தவறை உணர்ந்து அம்மனுடைய பாதகமலங்களில் விழுகிறோமோ, அந்த நேரத்திலேயே அம்மன் நம்முடைய பாவ வினைகளை … Read more