பாலியல் வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது குற்றமாகும்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருவிரல் பரிசோதனை செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற பரிசோதனை செய்பவர்கள் தவறான நடத்தை குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணை எந்த முறையில் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தரப்பில் புதிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இருவிரல் சோதனை என்பது கூடாது என அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவிரல் பரிசோதனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வட … Read more