2000 மில்லியன் ரூபாய் நிதி மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் விடுத்துள்ள கோரிக்கை
பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன பிரதானி ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் என பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் நேற்று (30) மாலை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஊடகங்களிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பின் சார்பில் கருத்து தெரிவித்த ஏ.றிஸ்வாட். ஏ.ஆர்.எம். ஜெமீல் ஆகியோர், நிதி மோசடி … Read more