டெல்லி: அக்டோபர் 2022ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.51 லட்சம் கோடி என ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2022 வசூலான ஜிஎஸ்டி வருவாய்க்கு அடுத்தபடியான அதிகபட்ச வசூல், தொடர்ந்து 8 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
