சென்னை: சென்னை மழைக்கு இருவர் உயிரிழந்தனர். புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் சாந்தி என்ற பெண் உயிரிழந்தார். வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias