டெல்லி: டெல்லி நரேலா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias