நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காக இந்தியா சார்பில் 200 வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற விழாவில், இந்தியா சார்பில் நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவாஸ்தவா 200 வாகனங்களையும் நேபாள நிதியமைச்சர் ஜனார்த்தன் சர்மாவிடம் ஒப்படைத்தார்.