டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.82.90 ஆனது. புதன்கிழமை வர்த்தக நேரம் முடிவில் ஒரு டாலர் ரூ.82.78 ஆக இருந்தது. இன்று காலை ரூ.82.88 ஆக சரிவடைந்தது. இடைநேர வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு இறுதியில் ஒரு டாலர் ரூ.82.90 ஆக உள்ளது.