இலங்கை உட்பட பல நாடுகள் தொடர்பில் புடின் பிறப்பித்துள்ள உத்தரவு


இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கான விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவிற்கும் நட்பு நாடுகளுக்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை உட்பட பல நாடுகள் தொடர்பில் புடின் பிறப்பித்துள்ள உத்தரவு | Ncrease The Number Of Flights Between Russia

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் மிகப்பெரிய விமான சேவையான Azur விமானச்சேவை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

300இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.