சென்னை :பண்டிகை மாதமான கடந்த அக்டோபரில், பயணியர் கார்களின் விற்பனை, படு ஜோராக அதிகரித்துள்ளது.
எப்போதும் போல, மாருதி சுசூகி நிறுவனம் மிக வலிமையான விற்பனையை செய்துள்ளது. இதை ஹூண்டாய், டாடா, மகிந்திரா, கியா, டொயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் வரிசையாக பின் தொடர்ந்துள்ளன. அதிகபட்சமாக, மகிந்திரா நிறுவனம், 60 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement