சென்னை: ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.