குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1,5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்ல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.,