உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மால் ஒன்றில் தீபாவளி அன்று எண்ணெய் விளக்கு ஏற்றி ஒளிரச் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
லக்னோவில் உள்ள லு லு மாலில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அங்குள்ள 350கடைகளின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
350 பேர் பங்கேற்று சுமார் 39 நிமிடங்கள் எண்ணெய் விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.