வைகை தென்கரைப் பகுதியில் மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதித்து

மதுரை: வைகை தென்கரைப் பகுதியில் 30 ஆண்டுகால பழமையான கொடிகாய் மரம் வேரோடு சாய்ந்ததில்  அப்பகுதியில் போக்குவரத்து பாதித்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.