50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலன் மஸ்க் திட்டம்

சான் பிரான்சிஸ்கோ: 50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் அந்நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ‘Work From Anywhere’ திட்டத்தை திரும்ப பெறவும் எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் விரைவில் வெளியிடும் எனவும் தகவல் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.