களத்தூர் கண்ணம்மா, கில்லி, மகான் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…

சன் டிவி
காலை 09:30 – மாசு என்கிற மாசிலாமணி
மதியம் 03:00 – சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 – கில்லி
இரவு 09:30 – எல்கேஜி

கே டிவி
காலை 10:00 – ஆயுதம் செய்வோம்
மதியம் 01:00 – ஹலோ நான் பேய் பேசுறேன்
மாலை 04:00 – கோவில்
இரவு 07:00 – தேவதையை கண்டேன்
இரவு 10:30 – மனதை திருடிவிட்டாய்

கலைஞர் டிவி
காலை 10:30 – நாச்சியார்
மதியம் 01:30 – மகான்
மாலை 06:30 – முனி
இரவு 10:00 – நாச்சியார்

ஜெயா டிவி
காலை 10:00 – மேட்டுகுடி
மதியம் 01:30 – தலைநகரம்
மாலை 06:00 – கத்தி
இரவு 11:00 – தலைநகரம்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 – தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2
காலை 11:00 – கூகுள் குட்டப்பா
மதியம் 02:00 – சர்வம் தாளமயம்
மாலை 05:00 – ஜோதி
இரவு 07:30 – பீம்லா நாயக்
இரவு 10:30 – கேப்மாரி

ராஜ் டிவி
காலை 09:00 – அண்ணாநகர் முதல்தெரு
மதியம் 01:30 – அசோகா
இரவு 10:00 – யாரே எழுதிய கவிதை

பாலிமர் டிவி
காலை 10:00 – நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 – முள்ளும் மலரும்
மாலை 06:00 – ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இரவு 11:30 – மாற்றுப்பாதை

வசந்த் டிவி
காலை 09:30 – சத்திய சுந்தரம்
மதியம் 01:30 – மல்லுவேட்டி மைனர்
இரவு 07:30 – பாரத விலாஸ்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – வெற்றி வீரன்
மதியம் 12:00 – ஈஸ்வரன்
மாலை 03:00 – மகதீரா
மாலை 06:00 – கைதி
இரவு 09:00 – மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்

சன்லைப் டிவி
காலை 11:00 – பாரத விலாஸ்
மாலை 03:00 – களத்தூர் கண்ணம்மா

ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 – மன்னர் வகையறா

மெகா டிவி
பகல் 12:00 – அந்தமான் காதலி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.