புதுச்சேரி: பிறமாநிலங்களில் பதிவுசெய்து 6 மாதமாக அப்பதிவை இடமாற்றம் செய்யாமல் தொழில்புரியும் வழக்கறிஞர்கள் யார்? வேறு தொழில் அல்லது முழுநேர பணியில் இருந்து வழக்கறிஞர் பதிவை இடைநீக்கம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? பட்டியலை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் சங்கங்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது.