இளம்பெண்ணின் ஆவியுடன் ஒரே வீட்டில் வாழும் பிரித்தானியர்: திகிலை ஏற்படுத்திய ஒரு சம்பவம்


இடுகாடு ஒன்றின் மூலையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார் Marc Cox (54).

ஒரு முறை தங்கள் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்குக்காக வந்த சிலர் அவரிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை திகிலடையவைத்தது.

பிரித்தானியாவின் பர்மிங்காமிலுள்ள இடுகாடு ஒன்றின் மூலையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார் Marc Cox (54).

Marc, கடந்த 23 ஆண்டுகளாக அந்த வீட்டில்தான் வாழ்ந்துவருகிறார். ஒருமுறை ஒரு முறை தங்கள் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்குக்காக வந்த சிலர் அவரிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை திகிலடையவைத்தது.

உங்கள் வீட்டு ஜன்னனிலிருந்து ஒரு இளம்பெண் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாரே, அது யார் என அவர்கள் கேட்க, அவ்வளவு நாள் அந்த வீட்டில் வாழ்ந்த முன்னாள் இராணுவ வீரரான Marcக்கு முதன்முறையாக பயம் வந்திருக்கிறது.

இளம்பெண்ணின் ஆவியுடன் ஒரே வீட்டில் வாழும் பிரித்தானியர்: திகிலை ஏற்படுத்திய ஒரு சம்பவம் | I Am Live With Ghost

போருக்குச் செல்லக்கூட நான் பயந்ததில்லை, ஆனால், நான் இவ்வளவு காலமாக வாழ்ந்துவரும் வீட்டில் ஒரு இளம்பெண்ணின் ஆவி இருப்பதை அறிந்து நடுங்கிப்போனேன் என்கிறார் Marc.

ஆனால், அவருக்கு எந்த அசம்பாவிதமோ, அசாதாரண விடயங்களோ நடக்கவில்லை. ஆகவே, அந்த இளம்பெண்ணின் ஆவி தன்னை தொந்தரவு செய்யவில்லை என்பது தெரிந்ததும், அவருக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
 

மற்றவர்கள் தான் அந்த வீட்டில் ஒரு ஆவியுடன் வாழ்வதைக் குறித்து என்ன சொன்னாலும் கவலைப்படாமல், தொடர்ந்து அங்கேயே வாழ்ந்துவருகிறார் Marc. 

Marc, முன்னர் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வேலையை செய்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இளம்பெண்ணின் ஆவியுடன் ஒரே வீட்டில் வாழும் பிரித்தானியர்: திகிலை ஏற்படுத்திய ஒரு சம்பவம் | I Am Live With Ghost



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.