டெல்லி: உயர்சாதிக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கின் திர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனோபாவத்தை காட்டுவதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்புகளின் தலைவர் உதித்ராஜ் கருத்து தெரிவித்தார்.