கன்னியாகுமரி குருந்தன்கோட்டில் 11 செ.மீ. மழை பதிவு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. திற்பரப்பு, களியலில் தலா 6 செ.மீ., சுருளோடு, முள்ளங்கினா விளையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புத்தன் அணை மற்றும் பெருஞ்சாணி அணை பகுதியில் தலா செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.