10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
10% இட ஒதுக்கீடு செல்லும் – 3 நீதிபதிகள் தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், இருவேறு கருத்துகளுடன் தீர்ப்பு
10% இட ஒதுக்கீடு செல்லும்; அதில் எந்தவித விதிமீறலும் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு
சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதி திரிவேதியும் தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் தீர்ப்பு
அரசியல் சாசன அடிப்படை கூறுகளை 10% இட ஒதுக்கீடு மீறவில்லை என உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் தீர்ப்பு
தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 3 நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு