பெரம்பலூர்: பெரம்பலூர் திருந்துறை, கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 38வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 சுங்கச்சாவடிகளிலும் பணிநீக்கம் செய்யப்பட்ட தலா 28 ஊழியர்களை மீண்டும் சேர்க்கக் கோரி போராட்டம் நடந்து வருகின்றது.