அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – எம்.ஆர். விஜய பாஸ்கர்

கரூரில் அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் புகார் அளித்தார்.

பல்வேறு காரணங்களால் 5 முறை ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது பொய் வழக்குப்பதிந்து மிரட்டுவதாக எம்.ஆர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.