அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் – குடியரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரும் எலான் மஸ்க்

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி ட்விட்டர் சி.இ.ஓ.வும், ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவன அதிபருமான எலான் மஸ்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் குடியரசு கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக எலான் மஸ்க் மீது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதை அடுத்து எலான் மஸ்க் தனது ஆதரவை குடியரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.