அரபிக்கடல் பகுதிகளில் இடி – மின்னலுடன் கனமழை பெய்து: குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!!

குமரி: அரபிக்கடல் பகுதிகளில் இடி – மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் மீண்டும் மழை தொடங்கியதால் குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 7,000க்கும் அதிகமான பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.