சென்னை : உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தக்கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல்பட்டு வருவதால் மனுதாரரின் கோரிக்கை சாத்தியமில்லை என கூறி வலக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.