தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில், அனைத்து தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் எ.வ. வேலு

தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில், அனைத்து தரைப்பாலங்களும் மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்படும் என, அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தாலுக்காவில், சென்னை – திருத்தணி – ரேணிகுண்டா சாலையில் அமைந்துள்ள இருவழி ரயில்வே மேம்பாலத்திற்குப் பதிலாக, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழி ரயில்வே மேம்பாலமாக கட்டப்படவுள்ள பகுதியினை, அமைச்சர் எ.வ வேலு ஆய்வு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.