இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விரைவில் விண்ணில் பாய உள்ளது.இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், தனியார் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட்டான விக்ரம்-எஸ் வரும் 12 முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement