பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 13% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் ஊழியர்களை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.