கனமழை காரணமாக பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை..!

3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4  மாவட்டங்களிலும் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகன மழை எச்சரிக்கையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.