சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, வேலூர் மாவட்டங்களில் நாளை (11-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (11-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.