சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ஒரேகட்டமாக 68 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.