திருச்சி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட முருகன் மற்றும் சாந்தன் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். சென்னை புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் விடுதலை செய்யப்பட்டனர்.