திருவள்ளூர்: ஆவடியில் காவலர்களிடம் ரூ.1.44 கோடி மோசடி செய்த காவலர் தர்மன் கைது செய்யப்பட்டார். மலேசிய எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. மோசடி புகாரில் காவலர்கள் ரமேஷ், ஜானகிராமன்,ஹரிகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் தேடுகின்றனர்.