சீர்காழி: சீர்காழியில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சீர்காழி, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம், செங்கமேடு, வெள்ளக்காடு கீழவெளி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias