சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 211 கனஅடியாக சரிந்துள்ளது

திருவள்ளுர்: சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 269 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 211 கனஅடியாக சரிந்துள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.