திருவள்ளூர்: கடந்த 24 மணி நேரத்தில், திருத்தணியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஊத்துக்கோட்டை 9 செ.மீ, சோழவரம் 8 செ.மீ, பொன்னேரி, தாமரைப்பாக்கம் தலா 6 செ.மீ, பூவிருந்தவல்லி 5 செ.மீ, ஆவடி, பூண்டி, ஜமீன் கொரட்டூர் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.