ஆரணி அருகே முள்ளண்டிபுரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட் பறிமுதல்

ஆரணி: ஆரணி அருகே முள்ளண்டிபுரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. 16 மூட்டைகளில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.